2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி மீனவர்களுக்கு வலைகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் நிதி ஒதுக்கீட்டில் கற்பிட்டி பிரதேச மீனவர்களுக்கு ஒரு தொகுதி வலைகளினை வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை கற்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைப்பெற்றது.

வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் தாரிக், மீனவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கற்பிட்டி பிரதேசத்தில் கடற்றொழில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இவ்வலைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .