2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 07 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்திய முகாமும் மாணவர்களுக்கிடையிலான பேச்சு போட்டியும் பாலாவி சிங்கள பாடசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்வைத்திய முகாமில் இலவச வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய மருந்துகள் வழங்கப்பட்டன. கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், ஆயுர்வேத மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X