2025 ஜூலை 09, புதன்கிழமை

வில்பத்து சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 12 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். எஸ். முஸப்பிர்


வில்பத்து சரணாலயத்திற்கான புதிய நுழைவாயில் புத்தளம் எலுவன்குளத்தில் இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நகர சபைத் தலைவரான கே.ஏ. பாயிஸ் முதலாவது நுழைவுச் சீட்டை பெற்று இந்த நுழைவாயிலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் இந்திக சேனாதீர உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .