Simrith / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதி வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் வெப்பநிலையானது 'எச்சரிக்கை' நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு நாளை பிற்பகல் 2.30 மணி வரை அமலில் இருக்கும்.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago