Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 25 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
17.06.2019
டிஸ்டிலரீஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 2.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. பிரின்ட்கெயார், சணச அபிவிருத்தி வங்கி, சி.டபிள்யு.மெக்கி, சம்சன் இன்டர்நஷனல், த கொலம்போ ஃபோர்ட் லான்ட் அன்ட் பில்டிங், வட்டவளை பிளான்டேஷன்ஸ், ஆசியா அஸெட் ஃபினான்ஸ், மெல்ஸ்டாகோர்ப், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றும் லக்ஸபான பற்றரிஸ் ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு டோக்கியோ சீமெந்து கம்பனி வாக்குரிமையற்ற பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு மட்டுப்படுத்தப்பட்டளவில் பதிவாகியிருந்தது.
18.06.2019
நெஸ்லே லங்கா, டிஸ்டிலரீஸ் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசு மறைப் பெறுமதியையும், S&P SL20 நேர் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 1.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஈ பி கிறீஸி அன்ட் கம்பனி மற்றும் ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. கலப்பு ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
19.06.2019
டிஸ்டிலரீஸ், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் மெல்ஸ்டாகோர்ப் ஆகிய பங்குகளின் பங்களிப்புடன் அபவிசுட்டி நேர் பெறுமதியையும், S&P SL20 மறைப் பெறுமதியையும் பதிவு செய்திருந்தன. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், வலிபல் பவர் எரத்னா மற்றும் பான் ஏசியன் பவர் ஆகிய பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டனர்.
20.06.2019
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிஸ்டிலரீஸ் மற்றும் டயலொக் அக்ஸியாடா ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 136 மில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய உயர் பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ், கொமர்ஷல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி பங்குகள் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டனர்.
21.06.2019
மெல்ஸ்டாகோர்ப், கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் சுட்டிகள் மறைப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு ரூ. 496 மில்லியனாக பதிவாகியிருந்தது. அக்சஸ் என்ஜினியரிங் பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்களின் ஈடுபாடு பங்கு விற்பனையில் பதிவாகியிருந்தது.
வாரத்தில் அபவிசு 0.38% சரிவையும் S&P SL20 0.94% சரிவையும் பதிவு செய்திருந்ததுடன், சராசரி தினசரி புரள்வு 891 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது.
49 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago