A.P.Mathan / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கப்படும் தீர்வை விலக்குடனான வாகன இறக்குமதி அனுமதிகளின் மூலமாக, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் 0.5% இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரச மதிப்பீடுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 38.5 பில்லியன் ரூபாவாகும்.18 minute ago
27 minute ago
39 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
27 minute ago
39 minute ago
51 minute ago