A.P.Mathan / 2013 ஜனவரி 16 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
2013ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.8 வீதமாக அமைந்திருக்கும் என உலக வங்கி அறிவித்துள்ளது. இதற்கு பிரதான பங்களிப்பை அதிகரித்த வெளியக கேள்விகள் மற்றும் சிறப்பான விவசாய கொள்கைகள் போன்றன வழங்கும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 16 minute ago
25 minute ago
37 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
37 minute ago
49 minute ago