A.P.Mathan / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் கார்கள், வேன்கள், பஸ்கள், ட்ரக் வண்டிகள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், இயந்திர சாதனங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக 'செலான் ஸ்மார்ட் லீஸ்' வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். நாடெங்கிலுமுள்ள 147 கிளைகளைக் கொண்ட செலான் வங்கியின் கிளை வலையமைப்பில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில்சார் மற்றும் பண்பான சேவையானது, 24 மணித்தியாலங்களுக்குள் சிரமமற்ற வகையில் குத்தகை வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான சௌகரியத்தை அளிப்பதுடன், ஒவ்வொருவரதும் தனிப்பட்ட நிதி நிலைமைக்கும் பொருந்தும் வகையில் நெகிழ்வுத் தன்மையானதும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதுமான வாடகை வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. 36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago