A.P.Mathan / 2013 ஜனவரி 16 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012 நவம்பர் மாதத்தில் வங்கிகளின் மூலம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 24.1 பில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 20.7 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.16 minute ago
25 minute ago
37 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
37 minute ago
49 minute ago