A.P.Mathan / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 7 மாத காலப்பகுதியில் முதல் தடவையாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 0.63 வீதம் அதிகரித்து 127.6 ஆக வியாழக்கிழமை (20) பதிவாகியிருந்தது. மே மாதம் 10ஆம் திகதியின் பின்னர் பதிவாகியிருந்த அதியுயர் பெறுமதியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் நாணய மாற்றின் போது 127ஆக இந்த பெறுமதி மேலும் அதிகரித்ததாக முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். 37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago