A.P.Mathan / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் பொருத்தப்படும் மைக்ரோ ரக கார்களின் பதிவு நவம்பர் மாதத்தில் அதிகளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டார் வாகன பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் முதல் மைக்ரோ ரக கார்களின் பதிவில் அதிகரிப்பு காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .