2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கூட்டுறவு மொத்த விற்பனை நிலைய கிளை தென்னக்கும்புரவில் திறப்பு

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சீ.எம். ரிபாத்)

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 268ஆவது கிளை கண்டி, தென்னக்கும்புர கடை வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் இந்த கிளை திறந்துவைக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .