2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் பொருளாதார நிலை துரிதமாக முன்னேற்றம் கண்டு வரும் நிலையிலும், அமெரிக்காவின் கூட்டாண்மை வருமான அமர்வுகள் சிறப்பாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் விநியோகிக்கப்பட வேண்டிய மசகு எண்ணெய்யின் விலை பீப்பா ஒன்றுக்கு 93.49 அமெரிக்க டொலர்களாக நேற்றைய தினம் நியுயோர்க் மேர்க்கன்டைல் எக்ஸ்சேன்ஜ் இலத்திரனியல் திரையில் பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .