2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

காலி முஸ்லிம் காலாசார சங்கத்தின் பொன்விழா முத்திரை வெளியீடு

A.P.Mathan   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலி முஸ்லிம் காலாசார சங்கத்தின் பொன்விழாவை முன்னிட்டு ரூபா 5 பெறுமதியான தபால் முத்திரை அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் சந்திமா வீரக்கொடி மற்றும் பொது அஞ்சல் நிலைய அதிகாரி டி.எல்.பி.ஆர். அபேரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும், முஸ்லிம் கலாசார சங்கத்தின் தலைவரான ஷிக்குஃபி இஸ்மையில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .