2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அலைன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் கிளை திருநெல்வேலியில் திறப்பு

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்

அலைன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் புதிய கிளை இன்று வியாழக்கிழமை யாழ் பாலாலி வீதியில் உள்ள திருநெல்வேலி பிரதேசத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அலைன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பொது முகாமையாளர் சந்திமால் கெட்டியாராட்சி மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தை சேர்ந்த  சுனில் அத்துபத்து ஆகியோர் கலந்துகொண்டு கிளையினை திறந்துவைத்தனர்.

யாழ். மாவட்டத்தில் இந்த காப்புறுதி நிறுவனம் தனது 3அவது கிளையை ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .