A.P.Mathan / 2013 ஜனவரி 22 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கும் கொழும்புக்குமிடையிலான எயார்ஏசியா விமான சேவைகளின் மூலம் முன்னெடுக்கப்படும் தினசரி விமான சேவைகள் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வர்த்தக நோக்கம் கருதியே இந்த தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .