2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பத்தும்விமன சீட்டிலுப்பில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள ஹட்டன் நஷனல் வங்கியில் சேமிக்கு கணக்கை கொண்டிருந்து பத்தும்விமன 2012 ஆண்டு கிளைமட்டத்திலான சீட்டிலுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்;று வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லடி கிளையின் முகாமையாளர் திருமதி ரனுஜா குலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹட்டன் நஷனல் வங்கியின் பிராந்திய உதவி முகாமையாளர் கே.ராஜேந்திரா, பிராந்திய கிளை உத்தியோகத்தர் ஆர்.ரி.சிவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது குறைந்தது 10ஆயிரம் ரூபாவினை வங்கியில் வைப்புச்செய்து பத்தும்விமன சீட்டிலுப்பில் வெற்றிபெற்ற 12 அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .