A.P.Mathan / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் மிகவும் மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கை மத்திய வங்கிக்கு தங்கத்தை கொள்வனவு செய்து வெளிநாட்டு இருப்புகளை பேணுவதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.5 hours ago
5 hours ago
12 Apr 2026
hasifa Wednesday, 17 April 2013 09:43 AM
இது நல்ல ஒரு சந்தர்ப்பம்
Reply : 0 0
karan Wednesday, 17 April 2013 09:52 AM
ஒரு பவுண் 5000 வரும் போது சொல்லுங்க நாங்க வேண்டி சேமிக்கிறோம். அது மட்டும் நீங்க சேமியுங்க ஆளுனர் அவர்களே
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
12 Apr 2026