A.P.Mathan / 2013 ஜனவரி 10 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் உயர்வு பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தது. நேற்றைய நாணய கொடுக்கல் - வாங்கல்களின் போது, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 126.25 ஆக பதிவாகியிருந்ததாகவும், இதற்கு பிரதான காரணியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை ரூபா முறிகளில் முதலீடு செய்வதில் அதிகளவு அக்கறை செலுத்துவது அமைந்துள்ளது என நாணயமாற்று முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.4 minute ago
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
36 minute ago
44 minute ago