Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 08 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் வங்கி தனது சுய வங்கிச்சேவைப் பிரிவை வவுனியா பல்கலைக்கழகத்திலும், ATM மையத்தை நானாட்டான் மாவட்ட செயலகத்திலும் நிறுவியுள்ளது
மக்கள் வங்கி, பம்பைமடுவிலுள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் சுய வங்கிச்சேவைப் பிரிவையும், நானாட்டான் செயலகத்தில் ATM மையம் ஒன்றையும் சமீபத்தில் நிறுவியுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரி. மங்களேஸ்வரன், நானாட்டான் பிரதேச செயலாளரான எம். ஸ்ரீ ஸ்கந்தகுமார், மக்கள் வங்கியின் உதவிப் பொது முகாமையாளரான (கிளை நிர்வாகம்) ஆர். ரவிகரன், வன்னிப் பிராந்திய முகாமையாளரான வி. கனகசபை, வவுனியா கிளை முகாமையாளரான எம். கலிஸ்டஸ் மற்றும் முருங்கன் கிளை முகாமையாளரான கே. வெங்கடதேஷ் உள்ளிட்ட வங்கியின் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025