2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உயர் தர மாணவர்களுக்கான வழிகாட்டல்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த உயர் தரத்தில் பயிலும் மாணவர்களுக்கு பொருளியல் மற்றும் வணிகக் கல்வி தொடர்பான கல்வி நிகழ்ச்சித் தொடர்களை முன்னெடுக்க இலங்கை மத்திய வங்கி முன்வந்துள்ளது.

“உயர் தரத்திற்கான அறிவு வழிகாட்டல்” எனும் தலைப்பில் இந்த நிகழ்ச்சிகள் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ YouTube அலைவரிசையில் பார்வையிட முடியும் என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X