Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 10 , பி.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை டயர் சந்தையின் டயர் நாமமான DSI டயர்களை உற்பத்திச் செய்து விநியோகிக்கும் சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் டிரேடிங் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வ ஒன்றுகூடலொன்று களுத்துறை தூர்யா ஹொட்டலில் அண்மையில் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் டிரேடிங் பிரிவுடன் இணைந்து விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் செம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரணதுங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2015ஆம் ஆண்டில் டிரேடிங் பிரிவின் விற்பனைப் பிரதிநிதிகளுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்கள், வரையறுக்கப்பட்ட சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரணதுங்க ராஜபக்ஷ உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்களினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Prider,Haida, Triangle டயர்கள் மற்றும் Amco, Beyond பற்றரிகளை நாடு பூராவும் விநியோகிக்கும் பணியை டிரேடிங் பிரிவு மேற்கொள்கின்றது. அத்தோடு Amco பற்றரிகள், Triangle மற்றும் Haida டயர்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக முகவராக சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் விளங்குகின்றது.
இந்த ஒன்றுகூடலின் போது சம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரணதுங்க ராஜபக்ஷ, உதவிப் பொது முகாமையாளர் பீ.ஏ.பீ தயாரத்ன, வர்த்தக நாம நிறைவேற்று அதிகாரி தனுக்க சசங்க, உதவி வர்த்தக முகாமையாளர் (டிரேடிங்) லக்ஷ்மன் குமார ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.
51 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago