Princiya Dixci / 2016 ஜனவரி 30 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
தேசிய அபிவிருத்தி வங்கியின் (என்.டி.பி) கிளையொன்று திருநெல்வேலிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் பிரதம செயலாற்றுப் பணிப்பாளர் டொனன் சேனாதிராசா மற்றும் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி றா.தியாகராஜா ஆகியோர் இணைந்து இதைத் திறந்து வைத்தனர்.
இதேவேளை, வங்கியின் மற்றுமொரு கிளையொன்று சாவகச்சேரி பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவின் போது, வைப்பிலிட்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
14 minute ago
28 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
37 minute ago
1 hours ago