Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 31 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த வங்கிகளுக்கு வாகன லீசிங் வசதியை வழங்க முடியாது எனும் பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் வங்கிகளுக்கு வாகனங்கள் கொள்வனவுக்காக 5 மில்லியன் ரூபாய்க்கு உயர்ந்த தொகையை லீசிங் ஆக வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் வங்கிகளுக்கு லீசிங் சேவையை வழங்க முடியாது என 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த புதிய பிரேரணையின் பிரகாரம் நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு 5 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த தொகையை லீசிங் கொடுப்பனவாகவும், 5 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வங்கிகளும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago