Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வருமான வரி வரம்பை மாதாந்தம் 100,000 ரூபாயிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் எட்டப்பட்டதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார்.
தனிநபர் வருமான வரியின் வகை 1 6% வரிக்கு உட்பட்டது இதன்படி மாதம் 150,000 சம்பளம் பெறுபவருக்கு 100% வரிவிலக்கு உண்டு. 200,000 சம்பாதிக்கும் நபருக்கு 71% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
250,000 சம்பளம் பெறுபவர் 61% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.
300,000 சம்பளம் பெறுபவர் 47% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்.
350,000 சம்பளம் பெறுபவர் 25.5% வரியிலிருந்து விலக்கு
அதிக வருமானம் பெறுவோருக்கு குறைந்த நிவாரணமும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு அதிக நிவாரணமும் அளிக்கும் வகையில் வருமான வரியை திருத்தியமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago