2025 ஜூலை 09, புதன்கிழமை

ஆசிரியர் விடுதி திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் விடுதி, ஞாயிற்றுக்கிழமை(26) காலை திறந்து வைக்கப்பட்டது.

ஆசிரியர் விடுதியை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில், மடு வலய கல்விப்பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .