Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்


கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் நேற்று (12) இரவு இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் உடைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வான் படையின் நிதியுதவியில், சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago