2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டல்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில், மாசார்வாணன் அம்மன் கோவில் மடப்பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (03) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் கயன், உறுப்பினர்களான அருட்செல்வி, ரமேஷ், வீரபாகுதேவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X