Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
இரணைமடுக் குளத்தின் இரண்டு வான் கதவுகளும், 6 அங்குலத்துக்கு இன்று (18) திறக்கப்பட்டன.
இரணைமடுக் குளத்தின் நீர் மட்டமானது, தற்பொழுது 35 அடி 10 அங்குலமாகக் காணப்படுகின்றது. இதனால், தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையைக் கருத்திற்கொண்டே, அதன் 2 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025