2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தால் கடற்கரை தூய்மைப்படுத்தல்

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை இராணுவத்தினரால், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. 

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழுள்ள 59ஆவது காலாட் படைப்பிரிவின் 591ஆவது காலாட் பிரிகேடின் 12ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினர், கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .