Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) அமைப்பினர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, இன்று (09) தமது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களில், ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் மூலம் இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, நேற்று முற்பகல் 8 மணியளவில், வவுனியா ஈரோஸ் அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இருந்து வவுனியா நகர் பகுதி வரை தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, “தொலைத்த இடத்தில் தேடுவோம்” எனும் தொனிப்பொருளில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago