Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (18) காலை வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தலைமையிலான ஏனைய வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
29 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago