Freelancer / 2023 ஜனவரி 17 , மு.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை சமத்துவக் கட்சி திங்கட்கிழமை
(16) செலுத்தியுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி, கரைச்சி,
பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைககளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. R
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026