Niroshini / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பளை கல்விக் கோட்ட அலுவலகத்துக்கு முன்பாக, இன்று (25) பிற்பகல் 2 மணியளவில், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில், ஆசிரியர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், கிளிநொச்சியிலும், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago