2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

துணுக்காயில் ஆடைத் தொழிற்சாலை வேண்டும்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காயில் ஆடைத் தொழிற்சாலையினை அமைத்துத் தருமாறு, இப்பிரதேச மாதர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

இப்பிரதேச பெண்கள், நீண்டதூரம் சென்றே தொழிற்சாலைகளில் பணிபுரிய வேண்டியுள்ளது. இதன் காரணமாக, போக்குவரத்து நெருக்கடி. குடும்பங்களைப் பிரிந்திருத்தல் போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

இதனால், துணுக்காயில் ஆடைத் தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு ஏற்படுமெனவும் அத்துடன், பிரதேச அபிவிருத்தியும் ஏற்படுமெனவும் மாதர் சங்கங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .