Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று (18) காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராத லிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வவுனியா மாவட்டசெயலகத்தில் வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
27 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
44 minute ago
54 minute ago
1 hours ago