2025 மே 19, திங்கட்கிழமை

நானாட்டானில் இரத்ததான முகாம்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

நானாட்டான் பிரதேச சமூர்த்தி உத்தியோகத்தர் என்.ஸ்ரான்லிபோல் லெம்பேட் (சுமன்) அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நானாட்டான் பிரதேசச் செயலகம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம், நானாட்டான் பிரதேச செயலகத்தில், இன்று (17) நடைபெற்றது.

நானாட்டான் பிரதேச செயலாளர் கிறிஸ்கந்தகுமார் தலைமையில் நடைபெற்ற குறித்த இரத்ததான முகாமில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர், வைத்தியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X