2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நினைவேந்தல் நிகழ்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு, இன்று, கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் நினைவுரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சமகால அரசியல் நிலை தொடர்பிலும், கோட்டாபய ராயபக்ஷ, சஜித் பிரேமதாஸ ஆகியோர் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X