Niroshini / 2021 நவம்பர் 16 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதி அதிபர் ஒருவருக்கும் பிரதேச சபையின் தவிசாளர் ஒருவருக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதற்கமைய, முழங்காவில் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் சி.சிறிரஞ்சனையும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேனையுமே, இவ்வாறு விசாரணைக்கு நாளை (17), கிளிநொச்சிக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருவருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டு, விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago