Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
மன்னார் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களில், செவ்வண்டின் தாக்கம் காணப்படுகின்றது.
இதற்கமைய, அடம்பன் பகுதியில் உள்ள தென்னை மரங்களிலேயே செவ்வண்டின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக, தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதனால் பயனாளிகள் தென்னைப் பயிர்ச்செய்கை உத்தியோகத்தருடன் தொடர்பு கொண்டு, இத் தாக்கத்தை கட்டுப்படுத்துமாறும், சபை அறிவுறுத்தியுள்ளது.
8 minute ago
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
48 minute ago