Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதியில், இன்று வீசிய மினி சூறாவளியால் வீடுகள் பெரியளவில் சேதமடைந்துள்ளன.
கடந்த சில நாள்களாக வெப்பமான காலநிலை நிலவி வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் வீசிய மினி சூறாவளியில், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசன் குளம் பகுதியில் இரண்டு வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப் பட்டு பாரிய அளவில் சேதமடைந்துள்ளன.
35 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago