2025 மே 17, சனிக்கிழமை

மிதிவெடி அகற்றுனர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Editorial   / 2020 மார்ச் 15 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளியில் பகுதியில் இயங்கி வரும் சார்ப் மனிதநேய கண்ணி வெடி அகற்றும்  நிறுவனத்தில், மிதிவெடி அகற்றுனருக்கான வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய, விண்ணப்பிக்க விரும்புவோர், நேர்முகத் தேர்வுக்கு, இன்று (15) முதல், 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில், முற்பகல் 8 மணியளவில், பளை  பகுதியில் அமைந்திருக்கும் சார்ப்    நிறுவனத்துக்கு வருகை தருமாறு, சார்ப் நிறுவன திட்ட முகாமையாளர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கெப்டன்  பிரபாத்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .