Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - வட்டுவாகல் ஆற்றங்கரை கடலை அடையும் பகுதியின் அண்மித்த பகுதியில் இருந்து, இன்று (14) 9 மிதிவெடிகள் இனங்காணப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், அப்பகுதி மக்களால் முல்லைத்தீவு பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த மிதிவெடிகளை, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
36 minute ago
39 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
47 minute ago