Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மடுகந்தை பகுதியில், இன்று (08) அதிகாலை 4 மணியளவில் லொறி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹெப்பற்றிகொலாவ - யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே, இவ்வாறு மடுகந்தை பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago