Freelancer / 2022 ஜூன் 24 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட சிதம்பரா கணிதப்போட்டியில் மூன்று மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
அவர்களில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்களான செல்வன். யசோதரன் மிதுலாஷன், செல்வன். உதயாரன் கோஷிகன் மற்றும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவனான செல்வன். சுகந்தன் சாகித்தியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நாளை சனிக்கிழமை (25) இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் பங்குபற்றுவதற்காக விமானம் மூலம் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

20 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
45 minute ago