Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தின் இவ்வாண்டுக்கான ஆய்வு மாநாடு, பம்பைமடுவில் அமைந்துள்ள வளாகத்தில், இன்று (01) நடைபெற்றது.
வவுனியா வளாகத்தின் முதல்வர் டி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழ்நாள் பேராசிரியரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியுமான கே.கந்தசாமி, டென்மார்க் நாட்டை சேர்ந்த பேராசிரியர் கான்ஸ் பீட்டர் கன்சென், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்,சுரேந்திரா, பிரித்தானியாவைச் சேர்ந்த பேராசிரியர் என்.சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த மாநாட்டில், பல்வேறு நாடுகளிலிருந்தும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்ததுடன், ஆய்வுச் சுருக்கங்களும் முன்வைக்கபட்டன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .