Editorial / 2021 மே 24 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான 2,959 பேர், நேற்றையதினம் இனங்காணப்பட்டனர். இவர்களில் ஆகக் குறைவான தொற்றாளர்கள் வவுனியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். அதன்பிரகாரம், நேற்று (24) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அந்த மாவட்டத்தில் 07 தொற்றாளர்கள் மட்டுமே இனங்காணப்பட்டுள்ளனர்.

2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026