2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரவுக்குட்பட்ட புதுவிளாங்குளம் பகுதியில், உயிரிழந்த நிலையில் யானையின் சடலமொன்று, நேற்று (02) மீட்கப்பட்டு்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையின் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X