Editorial / 2020 மார்ச் 17 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், நேற்று (16) வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பமிட்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தியாகராஜா, இந்திரராசா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களான அருந்தவராஜா, மதிகரன், பரமேஸ்வரன், சஜீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
29 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
46 minute ago
56 minute ago
1 hours ago