Editorial / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், 50,000 ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், வவுனியா பொலிஸாரால் இன்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர் தேக்கவத்தைப் பகுதியை சேர்ந்தவரெனத் தெரிவித்த பொலிஸார், அவரிடம் இருந்து 1 கிராம் 970 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026